பிரபல நடிகருடன் காதலில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி…? அந்த நடிகர் யார் தெரியுமா..? லீக்கான போட்டோ…!!!
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து தமிழக மக்களின் மனங்களை கவர்ந்தார் மலையாள நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி.இவர் மாயநதி (2017), வரதன் (2018), விஜய் சூப்பரும் பௌர்ணமியும் (2019), அர்ஜென்டினா பேன்ஸ் காட்டூர்கடவு (2019) போன்ற படங்களில் பிரபலமானார். ஆக்சன் (2019)…
Read more