நீங்க எங்க கட்சியில் சேருங்க… உங்க எதிர்காலம் வேற லெவெலில் இருக்கும்…. வைகோவுக்கு நேரில் அழைப்பு விடுத்த காங்கிரஸ்
மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, 30 ஆண்டுகள் ஏறத்தாழ கடந்து விட்டன. நான் ”கலிங்கபட்டி” என்ற சின்ன கிராமத்தில் பிறந்த போது… நான் ஒரு அரசியல் கட்சியை தொடங்குவேன் என்றோ, …
Read more