“சாலையோரம் அமர்ந்து சுடிதார் விற்பனை செய்த வியாபாரிகள்”… மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்… கண்டனங்களை குவிக்கும் வீடியோ..!!
உத்தரகாண்ட் மாநிலம் மசூர் பகுதியில் காஷ்மீரை சேர்ந்த 2 சுடிதார் விற்பனையாளர்கள் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் வியாபாரிகளை அங்கிருந்து செல்லும்படி கட்டாயப்படுத்தினார்கள். அதில் ஒரு இளைஞர் வியாபாரிகளை சரமாரியாக அடித்ததுடன் ஆதார்…
Read more