#BREAKING : தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு – முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.!!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சமீப காலமாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்து கொண்டிருந்தார். இந்த சூழலில் தற்பொழுது…

Read more

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் ரவி தரப்பில் அவதூறு வழக்கு..!!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் ஆர்.என் ரவி தரப்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். ஆளுநரை அவதூறாக விமர்சித்தது குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது…

Read more

நீட் தேர்வு விலக்கு மசோதா – தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்.!!

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது. நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை ஆயுஷ் அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.நீட்…

Read more

அன்னையின் மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பு – வடிவேலுவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்..!!

வடிவேலுவின் தாயார் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் வடிவேலு. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கென தனி…

Read more

IND vs NZ : சிக்ஸர் மழை.! சதமடித்து ஷாக் கொடுத்த பிரேஸ்வெல்..! த்ரில் வெற்றி பெற்ற இந்தியா..!!

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை  12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து…

Read more

#INDvsNZ : ஷுப்மன்கில் இரட்டை சதம் விளாசல்..! இந்திய அணி 349 ரன்கள் குவிப்பு.!!

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசியதால் இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது.. இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதன்படி இந்தியா மற்றும்…

Read more

#BREAKING : 9 சிக்ஸ், 19 பவுண்டரி..! இரட்டை சதம் அடித்து அசத்திய கில்.! நியூசிலாந்துக்கு இமாலய இலக்கு..!!

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.. இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல்…

Read more

சொந்த மண்ணில் 125 சிக்ஸ்.! தோனி சாதனையை காலி செய்து கெத்து காட்டும் ஹிட் மேன்..!!

ரோஹித் ஒரு நாள் தொடரில் சொந்த மண்ணில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு…

Read more

#INDvNZ : சதமடித்த ‘கில்லி’ கில்….. தவான், கோலியை பின்னுக்கு தள்ளி…. 1,000 ரன்களை கடந்து புதிய சாதனை..!!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்து 1000 ரன்களை கடந்தார் சுப்மன் கில்.. இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி மற்றும் 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு..!!

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவி காலம் முடிவடைகிறது. இந்நிலையில் மேகாலயா, நாகலாந்து,…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்.!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 31ஆம் தேதி ஈரோடு கிழக்கில் வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும் , பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்…

Read more

#BREAKING : உக்ரைனில் அதிர்ச்சி..! கீழே விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி..!!

உக்ரைன் நாட்டின்  கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைன் நாட்டின்  கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உயிரிழந்தார்.…

Read more

எருது விடும் விழா : மாடு முட்டியதில் காயமடைந்த 11 வயது சிறுவன் பலி.!!

கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் காயம் அடைந்த 11 வயது சிறுவன் உயிரிழந்தான். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு, எருது…

Read more

கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா..!!

கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் பி.எப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகம் எடுக்க தொடங்கிய நிலையில், தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில விமான நிலையங்களிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கென்யாவில் இருந்து நாமக்கல்…

Read more

#INDvNZ : முதல் ஒருநாள் போட்டி….. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்…!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல்…

Read more

#BREAKING : தமிழகம் – தமிழ்நாடு பெயர் சர்ச்சை….. ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்..!!

 காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்கவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களின் செய்தி குறிப்பு : 2023 ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆளுநர்…

Read more

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை..!!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் அவரது சொத்துக்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி இருந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத…

Read more

அமைச்சர் உதயநிதி பொறுப்பில் உள்ள சிறப்பு செயலாக்க துறைக்கு திறன் மேம்பாட்டு கழகம் மாற்றம்.!!

அமைச்சர் உதயநிதி பொறுப்பில் உள்ள சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு திறன் மேம்பாட்டு கழகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் துறை வசம் இருந்த திறன் மேம்பாட்டு கழகம் சிறப்பு திட்ட செயலாக்கத்  துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏவாக இருந்த உதயநிதி…

Read more

#BREAKING : புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு..!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. புதுக்கோட்டை இறையூர் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு…

Read more

#INDvAUS : டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு….. மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் இல்லை…. என்ன காரணம்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை.. ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2022 முதல் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி முதல் சாம்பியனாக்கினார். இதன்…

Read more

இன்பம் பொங்கட்டும்….. “செங்கரும்பை போல மக்கள் வாழ்வு தித்திக்கட்டும்” – முதல்வர் மு.க ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து..!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தி :  தாய் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய…

Read more

BREAKING : ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..!!.

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்.. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம் பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல்…

Read more

இந்திய அளவில் அஜித்தின் ‘துணிவு’ படம் 3 நாட்களில் ரூ 100 கோடி வசூல்…!!

இந்தியா முழுவதும் ‘துணிவு’ திரைப்பட வசூல் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச். வினோத் இயக்கி, போனி கபூர் தயாரிப்பில் அஜித்தின் ‘துணிவு’ மற்றும் வம்சி இயக்கி, தில் ராஜு தயாரிப்பில் விஜயின் ‘வாரிசு’ ஆகிய…

Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு அதிமுக ஆதரவு – எடப்பாடி பழனிசாமி..!!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய சட்ட ஆணையத்துக்கு பதில் அனுப்பியது அதிமுக. ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய சட்ட ஆணையத்துக்கு பதில் அனுப்பியது அதிமுக. ஜனவரி 16ஆம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்கும்படி அரசியல்…

Read more

BREAKING : அமைச்சர் துரைமுருகன் மீண்டும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..!!

அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சற்று முன்னதாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். துரைமுருகன் வீட்டிலிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல்…

Read more

#BREAKING : ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்ற எம்.பி சந்தோக்சிங் சவுத்ரி மயங்கி விழுந்து மரணம்..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காங்கிரஸ் யாத்திரையில் கலந்து கொண்ட எம்.பி சந்தோக்சிங் சவுத்ரி இறந்தார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ராகுல் காந்தி நடை பயணத்தில் கலந்து கொண்ட எம்.பி சந்தோக்சிங் சவுத்ரிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ்…

Read more

பாபர் அசாமின் கேப்டன் பதவிக்கு ஆபத்து…. விரைவில் புதிய கேப்டன்?…. இவரா…. அதிரடி காட்டப்போகும் பிசிபி..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக உள்ள பாபர் அசாமை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. 28 வயதான ஷான் மசூத்தை  2 – 3 வடிவங்களில் கேப்டனாக மாற்றக்கூடிய வீரராக பிசிபி கருதுவதாக…

Read more

#INDvNZ | #INDvAUS : நியூசிலாந்து தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு..!!

நியூசிலாந்து தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு நாள் மற்றும் டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி ஹைதராபாத் (ஜனவரி 18), ராய்ப்பூர் (ஜனவரி 21) மற்றும்…

Read more

IND vs AUS Test Series : ஜடேஜாவுக்கு சிக்கல்..! சூர்யகுமார், இஷான் கிஷானுக்கு இடம்…. இந்திய டெஸ்ட் அணி இதோ..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 2 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நாக்பூரிலும், இரண்டாவது…

Read more

#INDvNZ : பிரித்வி ஷாவுக்கு இடம்…. சாம்சன் இல்லை….. நியூஸிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு நாள் மற்றும் டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி ஹைதராபாத் (ஜனவரி 18), ராய்ப்பூர் (ஜனவரி 21) மற்றும் இந்தூரில் (ஜனவரி…

Read more

#BREAKING : நியூசிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு.!!

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.. ரோகித் சர்மா தலைமையிலான ஒரு நாள் அணியில் சுப்மன் கில், இஷான் கிசான், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

Read more

IND vs NZ T20 series : பிரித்வி ஷாவுக்கு இடம் உண்டா?…. 16 பேர் கொண்ட அணி இப்படி இருக்குமா?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி 20க்கு இந்திய அணியின் 16 பேர் கொண்ட அணி இப்படித்தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி (டீம் இந்தியா) நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை (IND…

Read more

3வது ஒருநாள் போட்டியில் இஷான், சூர்யகுமார் ஆடுவார்களா?…. ரோஹித் சொன்ன பதில் இதுதான்..!!

3வது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவார்களா? என்று கேள்வி கேட்டதற்கு கேப்டன் ரோகித் சர்மா பதிலளித்துள்ளார்.. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்தியா-இலங்கை இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார…

Read more

ஜல் சக்கா சினுக்கா…. ஒரு சக்கர பொட்டலம் இருக்கா…. கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டிக்கு கல்யாணம்… தேதி இதுதான்..!!

சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் ஜனவரி 23-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பிரபலங்களின் திருமணங்கள் எப்போதும் தலைப்பு செய்திகளில் இருக்கும். பாலிவுட் என்றால் அதைச் சொல்லவே தேவையில்லை. மணமகன் மற்றும் மணமகனின் உடையில்…

Read more

அதிர்ச்சி..! மரத்தில் தொங்கிய நிலையில்….. பெண் கிரிக்கெட் வீராங்கனை மரணம்… தற்கொலையா?

மகளிர் உலகக் கோப்பைக்கு முன் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டு ஜனவரி 14 முதல் தொடங்கி நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை…

Read more

சின்ன வயசு..! 1 ரன்னில் தோல்வி….. ஒரே முறை அழுதேன்…. அதுக்கப்பறம் அழவே இல்ல…. நினைவு கூர்ந்த கம்பீர்…. எப்போது தெரியுமா?

1992 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு தான் கிரிக்கெட்டுக்காக அழுதேன் என்று முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் கூறினார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பிரபலமான பெயர் கவுதம் கம்பீர்.…

Read more

குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் : இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்..!!

குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் வெள்ளலூர் காவல் நிலையத்தில் இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள பட்டியலின…

Read more

உலகக்கோப்பையில் அக்ஷர் படேல் ஆடனும்…. தேர்வு செய்த கம்பீர்…. ‘சிரிக்கவும்’ என ட்விட் போட்ட ஜடேஜா…!!

அக்ஷர் பட்டேலை உலகக்கோப்பையில் கம்பீர் தேர்வு செய்தநிலையில், ஜடேஜாவின் ட்விட் வைரலாகி வருகிறது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன் இந்திய…

Read more

#BREAKING : அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிப்பு..!!

ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை எடுத்து மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுப்படி மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சமாதான…

Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பதிலளித்தார்.…

Read more

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்..!!

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும்…

Read more

சென்னையில் 2024 ஜன.,10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதல்வர் ஸ்டாலின்..!!

2024 ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது…

Read more

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது : முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசிய…

Read more

#INDvNZ : வில்லியம்சன் இல்லை..! இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து டி20 அணி அறிவிப்பு..!!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இலங்கை தொடர் முடிவடைந்த பின் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக…

Read more

ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர்  அவர்கள், கடந்த 09.01.2023 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின் துவக்க நாளில் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு குடியரசுத்…

Read more

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு : பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

முன்னாள் மத்திய அமைச்சரும், நாட்டின் தலைசிறந்த சோசலிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான சரத் யாதவ் நேற்று இரவு காலமான நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான சரத்…

Read more

BREAKING : முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்..!!

முன்னாள் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான சரத் யாதவ் காலமானார். முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான சரத் யாதவ் (75) வியாழக்கிழமை காலமானார். இதை அவரது மகள் சுபாஷினி யாதவ் ஃபேஸ்புக்கில்…

Read more

2ஆவது ஒருநாள் போட்டி…. 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா..!!

இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி.. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில்  இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் இந்தியா – இலங்கை…

Read more

#BREAKING : மரபுகளை மீறுகிறார்.! ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.சட்டமன்ற கூட்டத்தொடரின் தொடக்க நாளில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்…

Read more

2023 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் ஆட மாட்டார் – சவுரவ் கங்குலி..!!

2023 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2023ல் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் இருக்கமாட்டார் என்பதை பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார். பந்த் தற்போது மும்பையில் உள்ள…

Read more

Other Story