#BREAKING : உக்ரைனில் அதிர்ச்சி..! கீழே விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி..!!
உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உயிரிழந்தார்.…
Read more