“பெண் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்….!” 3வது குழந்தைக்கும் முழு சம்பளத்துடன் 1 வருஷம் லீவா….? தமிழக அரசின் அதிரடி அரசாணை….!!
தமிழக அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மகப்பேறு விடுப்பு தொடர்பான மிக முக்கிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கர்ப்பம் மற்றும் பிரசவக் காலத்தில் தாயையும் சேயையும் சிறப்பாகப் பராமரிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை…
Read more