நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் பத்து வருட காதலுக்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். உயிர், உலகம் என தங்கள் மகன்களுக்கு அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர்.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் தங்கள் மகன்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.  அந்தவகையில் நடிகை நயன்தாரா தங்கள் மகன்களை கொஞ்சும் வீடியோவை தற்போது விக்கி வெளியிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)