“ரயிலுக்கு முன்னாடி நிக்கற அளவுக்கு என்ன பிரச்சனை??” கண்ணீர் விடுறாங்களா இல்ல லூட்டி அடிக்கறாங்களா? வைரல் வீடியோ பின்னணி..!!

இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். பொழுதுபோக்கிற்காகப் பல வீடியோக்கள் பகிரப்படும் நிலையில், தற்போது ஒரு நபர் தண்டவாளத்தில் நின்று ரயிலையே மிரட்டும் வகையிலான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

Other Story