“பைக் டாக்ஸியில இனிமே ஆம்பளப் பசங்க கூட பாதுகாப்பா போக முடியாதாப்பா?”.. ஓடும் பைக்கில் பாலியல் தொல்லை.. வீடியோ எடுத்துத் தோலுரித்த துணிச்சல் சிறுவன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரேபிடோ பைக் டாக்ஸியில் பயணித்த 17 வயது சிறுவன் ஒருவன், ஓட்டுநரால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பைக் பயணம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, பின்னால் அமர்ந்திருந்த…

Read more

Other Story