“6 மாத திட்டம்.. 2004 அழைப்புகள் 238 மணி நேர ரகசிய பேச்சு!” கணவனைப் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு மனைவி செய்த சதி.. டிஜிட்டல் தடயத்தால் கையும் களவுமாகப் பிடிபட்டது எப்படி?

லோஹ்காட் கோட்டைப் பகுதியில் ஜூன் 18 அன்று கேதன் விஷால் அகர்வால் என்பவர் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், உண்மையில் ஒரு திட்டமிட்ட கொலை என்பது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆரம்பத்தில் விபத்து என நம்பப்பட்ட இந்த வழக்கில், கேதனின்…

Read more

Other Story