மாதம் ரூ.5000 முதலீடு செய்தால் ரூ.16,00,000 கிடைக்கும்…. இந்த சூப்பரான திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா….?
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் மிகவும் பிரபலமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். இது நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு மிகவும் ஏற்றது. PPF கணக்கு திறப்பதன் மூலம்…
Read more