“முத்தம் கொடு.. இல்லன்னா உதைப்பேன்!”.. காவல் நிலையத்திலேயே காதலா? பெண் ரவுடியுடன் இன்ஸ்பெக்டரின் ஆபாச லீலைகள் அம்பலம்.. கமிஷனரிடம் சிக்கிய ஆதாரங்கள்..!!
பெங்களூரில் காவல் நிலைய ஆய்வாளர் பாப்பண்ணா மீது, யசஷ்வினி என்ற பெண் ரவுடி பரபரப்பான புகாரை அளித்துள்ளார். ஆய்வாளர் தனக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாசமான குறுந்தகவல்களை அனுப்புவதாகவும், செல்போனில் அழைத்து முத்தம் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் அவர் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் தெரிவித்துள்ளார்.…
Read more