“இது என்ன புதுவிதமான திருட்டு?” மக்களை மிரட்ட போலீஸ் சீருடையைத் தவறாகப் பயன்படுத்திய நபர்.. இவரை நம்பி எத்தனை பேர் ஏமாந்திருப்பாங்க? டெல்லியில் பரபரப்பு..!!”
டெல்லி காவல்துறை சீருடை அணிந்து, தான் ஒரு காவலர் என்று கூறி பொதுமக்களிடம் மிரட்டி வந்த நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் ரோந்து பணியில் இருந்தபோது, ஜவஹர் நகர் பிகெட் அருகே காவலர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமான…
Read more