“நீதிமன்றத்தில் அரசு சாட்சியாக மாறிய நண்பன்….!”உண்மையைச் சொன்னா தப்பிச்சிரலாம்…. நீதிபதி போட்ட நிபந்தனை…. தர்ஷன் வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்….!!

பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகாசாமி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தர்ஷனுக்கு எதிராக அவரது நெருங்கிய நண்பர் பிரதோஷ் அரசு தரப்பு சாட்சியாக  மாற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன்,…

Read more

Other Story