“கிணற்றில் மின்சார கம்பி… தட்டிக் கேட்ட பெண் கிணற்றில் தள்ளப்பட்ட கொடூரம்!” அலறத் துடிக்கவிட்ட தாக்குதல்… உயிர் தப்பிய பெண்ணின் பகீர் வாக்குமூலம்…!!”

மத்தியப் பிரதேசம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள பாமோர்குர்த் கிராமத்தில் குடிநீர் கிணற்றில் மின்சாரக் கம்பியைப் பதிக்க முயன்ற அண்டை வீட்டுக்காரரை எதிர்த்த பெண் ஒருவர் கிணற்றில் தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்தேவி அஹிர்வார் என்ற அந்தப் பெண்மணி, தனது…

Read more

Other Story