“18 மொழியா? அதுவும் ரயிலில் பேஸ்ட் விக்கிறவரா….?” இங்கிலீஷ் பேசுற அழகைப் பார்த்து வாயடைத்துப்போன பயணிகள்…. நெட்டிசன்களை உரைய வைத்த வைரல் வீடியோ….!!

ரயில்களில் பிரயாணம் செய்யும்போது அன்றாடப் பொருட்களை விற்பனை செய்யும் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ரயில் வியாபாரி, தனது அபார திறமையால் ரயில் பயணிகளை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளார். ரயிலில் சோப், பேஸ்ட் மற்றும் பிரஷ்…

Read more

Other Story