“மனசு எவ்வளவு சந்தோஷமா இருக்காரு….!” மேளச்சத்தம் முழங்க… மக்களோட மக்களாக மாஸ் நடனம் போட்ட எஸ்பி வேலுமணி…. கோவையில் வைரலாகும் வீடியோ….!!

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான எஸ்.பி. வேலுமணி தனது குடும்பத்தினருடன் வருகை தந்து சாமி தரிசனம்…

Read more

Other Story