”Google, Microsoft-க்கு குறி வைத்த ஈரான்” அடுத்த டார்கெட் வங்கிகள் மற்றும் ஐடி நிறுவனங்கள்…. அதிரும் மத்திய கிழக்கு நாடுகள்….!!
மேற்காசியாவில் போர் தொடங்கி 12 நாட்கள் கடந்துள்ள நிலையில், மோதல் இப்போது ‘கட்டமைப்பு போராக’ (Infrastructure War) மாறியுள்ளது. தெஹ்ரானில் உள்ள வங்கி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஊழியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதார…
Read more