மூதாட்டி பலாத்காரம்.. “பள்ளி, கல்லூரி முதல் பட்டிதொட்டி வரை கஞ்சா”!.. தமிழகத்தின் அவலநிலை .. கொந்தளிக்கும் டிடிவி..!!
சேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவரை, கஞ்சா போதையில் இருந்த இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், தமிழகம் முழுவதும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த திமுக…
Read more