“யார் செஞ்ச சதி இது….?” நள்ளிரவில் பைக்கில் போனவருக்கு காத்திருந்த ஆபத்து…. நெஞ்சை நடுங்க வைக்கும் நள்ளிரவு சம்பவம்…. சிசிடிவியில் சிக்கிய பயங்கரம்….!!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிறு கழுத்தில் சிக்கியதில், 45 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. லலித்பூர் பகுதியிலிருந்து தனது கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்…
Read more