“சச்சினையே உருவாக்கிய அந்த காஷ்மீர் மரத்துக்கு என்ன ஆச்சு….?” அழியும் நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வில்லோ மட்டை தொழில்…. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி….!!!

கிரிக்கெட் உலகின் சகாப்தமாக உருவெடுத்த சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகால ஆட்டங்கள், காஷ்மீரி வில்லோ மரத்தால் செய்யப்பட்ட மட்டையுடனேயே தொடங்கியது. அவருடைய சகோதரி அன்போடு பரிசளித்த அந்த முதல் மட்டையைக் கொண்டுதான் சர்வதேசப் போட்டிகளில் சதம் மேல் சதம் அடித்து சச்சின் பல…

Read more

Other Story