“75 லட்சமா…. 92 லட்சமா….?” 15 வருஷ கம்ஃபர்ட் வேலையை விடுவதா….? பெங்களூரு ஐடி மேலாளரின் மெகா குழப்பம்…. நெட்டிசன்கள் கொடுத்த அட்வைஸ்….!!
பெங்களூரைச் சேர்ந்த 40 வயதான ஒரு மேலாளர், தனக்கு அமைந்த இரண்டு பெரிய வேலை வாய்ப்புகளுக்கு இடையே எது சிறந்தது என்று முடிவெடுக்க முடியாமல் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். ஒரே நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில்,…
Read more