“ரயிலில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!” – திருட்டு போன ஆத்திரத்தில் பொதுச் சொத்தை அடித்து நொறுக்கிய பெண்… வைரலாகும் பகீர் வீடியோ…!!”

ரயில் பயணத்தின்போது பொருட்கள் திருடப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், ரயிலின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் இதுபோன்ற செயல்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்தூரில் இருந்து டெல்லி…

Read more

Other Story