தினமும் ‘ஐ லவ் யூ’ தொல்லை… நடுரோட்டில் வாலிபரை தூக்கிப் போட்டு மிதித்த பள்ளி மாணவி.. வைரலாகும் ‘தர்ம அடி’ வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில், தன்னைத் தொடர்ந்து கேலி செய்து வந்த வாலிபருக்கு பள்ளி மாணவி ஒருவர் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபர் தினமும் பைக்கில் வந்து, அந்த மாணவியைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஐ லவ்…
Read more