OMG திருமணத்தை நிறுத்திய பெண்…. போட்டோஷூட்டில் ஹக் செய்ததுக்கு 3,50,000 ரூபாய் FEES…. அதிர்ச்சி சம்பவம்….!!
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஒரு பெண், தன் திருமணத்தை ரத்து செய்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். கடந்த ஜனவரி மாதத்தில், ஒரு மேட்ரிமோனி ஏஜென்ட் மூலம் அவர் ஒரு ஆணுடன் திருமணத்திற்காக நிச்சயம் செய்து கொண்டார். திருமணம் நவம்பர் மாதம் நடத்தத்…
Read more