“25 நாளில் 4 பலி…. தூங்குகிறதா வனத்துறை….?” நள்ளிரவில் கதவை உடைத்து நுழைந்த ஆட்கொல்லி…. மாற்றுத்திறனாளியைக் தூக்கிச் சென்ற சிறுத்தை…. கிராமவாசிகளின் கொந்தளிப்பு….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், நள்ளிரவில் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த ஜக்ராஜ் (35) என்ற மாற்றுத்திறனாளியைச் சிறுத்தை ஒன்று கழுத்தில் கவ்வி காட்டுக்குள் இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஜக்ராஜ், பாதுகாப்பான கதவு கூட…

Read more

Other Story