“என் உயிரே போனாலும் சரி, அவளைக் காப்பாற்றுவேன்!” பால்கனியில் தொங்கிய சிறுமி.. கடைசி நேரத்தில் நடந்த அதிசயம் என்ன?
துருக்கியின் டெனிஸ்லி பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி பாதுகாப்பு வலையில் சிறுமி ஒருவர் சிக்கித் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சிறுமி கீழே விழுந்துவிடாமல் இருக்க, அவரது தாயார் சுமார் 10 நிமிடங்கள் வரை உறுதியாகக் கைகளைப் பிடித்துக்கொண்டு…
Read more