“ஆன்லைன்ல மேக்கப் பொருள் வாங்குறீங்களா….?” 40% பேருக்கு நடந்த அந்த அதிர்ச்சி விஷயம்…. உஷாரா இருங்க மக்களே…. சர்வேயில் வெளியான பகீர் உண்மை….!!

இந்தியாவில் அழகு மற்றும் தனிநபர் பராமரிப்புச் சந்தை மிகவேகமாக வளர்ந்து வரும் நிலையில், போலி மற்றும் காலாவதியான அழகுசாதனப் பொருட்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ அமைப்பால் நடாத்தப்பட்ட கணக்கெடுப்பில், அழகுசாதனப் பொருட்களை வாங்கியவர்களில் 26 சதவீதம் பேருக்கு…

Read more

Other Story