“ஃபோட்டோ எடுக்க மட்டும் தான் என்னை கூப்பிடீங்களா….?” சுதந்திர தின விழாவில் மைக்கை பிடித்து கொந்தளித்த கிரிக்கெட் ஜாம்பவான்…. அதிர்ச்சியில் உறைந்த மாணவர்கள்…. வைரல் வீடியோ….!!

பள்ளி ஒன்றில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், அங்கே முறையான அமைப்புகளும் நெறிமுறைகளும் இல்லாதது குறித்து நிர்வாகிகளிடம் தனது கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் உரையாற்றிய…

Read more

Other Story