“கேன்சர் செல்களை சைலண்டா கொல்லும் 5 உணவுகள்….!” யாரும் சொல்லாத அஞ்சறைப் பெட்டி ரகசியம்….!!

மேலை நாடுகளை அச்சுறுத்தி வந்த புற்றுநோய், இன்றைக்கு நமது மாறுபட்ட வாழ்வியல் மற்றும் உணவுக் பழக்கவழக்கங்களால் இந்தியாவிலும் அனைத்து வயதினரையும் தீவிரமாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. துரித உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட செயற்கைப் பொருட்களையும் தேடிச் செல்லும் நவீன வாழ்க்கையில், நமது பாரம்பரிய உணவுகளின்…

Read more

Other Story