“45% தண்ணீரைக் கடலில் வீணாக்கிட்டு இந்தியா மேல பழியா….?” பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் விடுத்த எச்சரிக்கை…. அம்பலமான உண்மை…. பின்னணியில் வெடித்த சர்ச்சை….!!
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தம் செய்துள்ளதால், பாகிஸ்தான் கடும் நீர் நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. இந்தியா தனது நீர் உரிமைகளைப் பாதித்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார். கடந்த 2025 ஏப்ரல்…
Read more