போர் உச்சகட்டம்: “கூகுள், ஆப்பிள் ஊழியர்களே ஓடிவிடுங்கள்.. மைக்ரோசாப்ட் முதல் டெஸ்லா வரை.. 18 நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை.. அதிரவைக்கும் காரணங்கள்..!!
அரபு நாடுகளில் செயல்பட்டு வரும் 18 முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரானிய இராணுவம் (IRGC) நேரடி மிரட்டல் விடுத்துள்ளது. ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட இந்த நிறுவனங்கள், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு உளவுத் தகவல்களை…
Read more