“அய்யோ… வண்டிக்குள்ள சிக்கி கதறுறவங்களை காப்பாத்தக் கூட முடியாம போச்சேப்பா!” நள்ளிரவில் அரங்கேறிய கொடூரத் தொடர் விபத்து… 10 பேர் உயிருக்குப் போராட்டம்..!!!
நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த அதிவேக லாரி ஒன்று, அடுத்தடுத்து 7 வாகனங்கள் மீது மிகக் கொடூரமாக மோதித் தள்ளியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வரும் இந்தத்…
Read more