சிரிச்சு சந்தோசமா ஆடிட்டு இருந்தவர்…. இப்படியா நடக்கணும்…. Head Constable-க்கு ஏற்பட்ட சோகம்….!!
டெல்லி காவல்துறையில் ஹெட் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தவர் ரவிக்குமார். 2010 காவல்துறையில் சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 28ஆம் தேதி ரவிக்குமார் பார்ட்டி ஒன்றில் சக நண்பர்களுடன் பங்கேற்றார். அந்த பாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டாடிக் கொண்டிருந்தார்.…
Read more