“தியேட்டர் பக்கம் ஆளே இல்லாத படம்… இப்போ ஓடிடியில பாக்குறதுக்கு கூட்டமோ கூட்டம்டா!” – பாக்ஸ் ஆபீஸை தலைகீழாக்கிய டிஜிட்டல் வெற்றி..!!!
திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெறத் தவறி, பாக்ஸ் ஆபீஸில் தோல்வியைத் தழுவிய திரைப்படம் ஒன்று, டிஜிட்டல் தளமான ஓடிடியில் வெளியான சில நாட்களிலேயே அசாத்திய வரவேற்பைப் பெற்று முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் அசத்தி வருகிறது. தியேட்டரில் வெளியாகும் போது பெரிய அளவிலான…
Read more