ஒரு பீட்சா ஆர்டரால் ஒட்டுமொத்த வாழ்க்கையும் காலி..! ரஷ்யாவில் ‘ஹிட்லர்’ எனப் பெயர் போட்ட 17 வயது மாணவருக்கு ஜெயில் தண்டனை…!
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த இந்த மாணவர், ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்தபோது தனது அசல் பெயருக்குப் பதிலாக ஹிட்லரின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை வீழ்த்திய நீண்ட வரலாற்றுப் பின்னணி ரஷ்யாவுக்கு உண்டு…
Read more