“ஒரு காலத்துல எதிரணி பேட்டர்களை நடுக்கமுற வச்ச ஆளு… இன்னைக்கு அமைதியின் உருவமா நிற்குறாரே!” – பெங்களூரு மெட்ரோவில் ஸ்ரீநாத்தைக் கண்டு வியந்த பயணிகள்..!!!
இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகப் பந்துவீச்சால் எதிரணி பேட்டர்களை நடுக்கமுறச் செய்த ஜாம்பவான் ஜவகல் ஸ்ரீநாத், பெங்களூரு மெட்ரோ ரயிலில் எவ்வித ஆடம்பரமும் இன்றிச் சாதாரணப் பயணியாகப் பயணம் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் மனதை நெகிழ…
Read more