“அடடே.. நம்ம களவாணி விமலா இது..?” கையில் தராசுடன் காய்கறி சந்தையில் நின்ற பிரபலம்.. ஆச்சரியத்தில் மூழ்கிய சொந்த ஊர் மக்கள்..!!!

தமிழ் சினிமாவில் ‘பசங்க’, ‘களவாணி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகர் விமல், தற்போது தன் சொந்த ஊரில் காய்கறி வியாபாரத்தில் இறங்கியுள்ள செய்தி திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story