ஆபீஸ் மீட்டிங்..! திடீர்னு என்ட்ரி கொடுத்த அப்பா… என் பொண்ணு ஒரு ரூபா கூட சேமிக்க மாட்றா..? யார் இவளுக்கு சம்பளம் கொடுக்கிறாங்க… கடகடவென கம்ப்ளைன்ட் பண்ணிட்டாரு.. வியப்பூட்டும் காணொளி..!
ஒரு பெண் தனது அலுவலக இணையக் கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, அவரது தந்தை திடீரென கூட்டத்துக்குள் வந்ததாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகள் சம்பாதித்தாலும் பணத்தை சேமிப்பதில்லை என்ற கவலை அந்தத் தந்தைக்கு இருந்ததாக கூறப்படுகிறது.…
Read more