“அட ஆமாப்பா! சம்பளத்தை விட நிம்மதி தான் முக்கியம்….!” கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு… ஜென் Z கொடுக்கும் மரண மாஸ் பதில்….!!
இன்றைய காலகட்டத்தில் அதிக வேலைப்பளு, இரவு நேர மின்னஞ்சல்கள் மற்றும் இலக்குகளை அடைய வேண்டிய அழுத்தம் ஆகியவை நவீன வாழ்க்கை முறையின் அங்கமாக மாறிவிட்டன. ஆனால், முந்தைய தலைமுறையினரைப் போல அல்லாமல், 1997-க்குப் பிறகு பிறந்த ‘ஜென் Z’ தலைமுறையினர் “வேலை…
Read more