அரசமரத்தடியிலும் ஆலமரத்தடியிலும் விளக்கு ஏற்றுவது ஏன்…? முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் ஆன்மிக காரணம் என்ன தெரியுமா…?

இந்திய பாரம்பரியத்தில் அரசமரமும் ஆலமரமும் மிகவும் புனிதமான மரங்களாகக் கருதப்படுகின்றன. இந்து சமய மரபுகளில் அரசமரம் தெய்வீகத் தொடர்புடையதாகவும், ஆலமரம் புனித அடையாளமாகவும் போற்றப்படுகிறது. இந்த மரங்களைச் சுற்றி வழிபாடு செய்வது, தண்ணீர் ஊற்றுவது, விளக்கு ஏற்றுவது போன்ற பல்வேறு வழக்கங்கள்…

Read more

Other Story