“இனி ராக்கெட் தேவையில்லையாம்!”… விண்வெளிக்கு லிஃப்ட் போடுறாங்களாம் விஞ்ஞானிகள்! 66 ஆயிரம் மைல் நீளத்துல கேபிளா..? கேட்டாலே தல சுத்துதே…!!!

விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்றால் ராக்கெட் மூலம் மட்டுமே முடியும் என்ற நிலையை மாற்றும் வகையில், ‘ஸ்பேஸ் லிஃப்ட்’ எனப்படும் விண்வெளி உயர்த்தியை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். பூமியிலிருந்து விண்வெளி வரை சுமார் 66 ஆயிரம் மைல் நீளத்துக்கு பிரம்மாண்டமான…

Read more

Other Story