அதிர்ச்சி: தளபதி கூட்டத்திற்குச் செல்ல பிளான் இருக்கா?… யாருக்கெல்லாம் அனுமதி இல்லை?… செங்கோட்டையன் போட்ட அதிரடி தடை…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்புக் கூட்டம் சேலத்தில் வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான முன்னேற்பாடுகளைத் தவெக நிர்வாகி செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதியம் 12…
Read more