அடி தூள்..! போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டிய கார்த்தி… பட்டையை கிளப்பும் வா வாத்தியாரே டீசர்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தற்போது நளன்குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் நலன் குமாரசாமி சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் உள்ளிட்ட நல்ல படங்களை இயக்கியுள்ளார்.…
Read more