“பசி தாங்க முடியல” … சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது அண்ணா… உணவு கொடுக்க வந்தவரின் மடியில் சாய்ந்து அழுத சிறுவன்… கண் கலங்க வைக்கும் வீடியோ…!!!
ஆப்பிரிக்காவின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பகுதிகளில் நிலவும் பசி மற்றும் பட்டினியின் கோர முகத்தை விளக்கும் ஒரு உருக்கமான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்குள்ள ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கச் சென்ற ஒரு தன்னார்வலரின் மடியில், ஒரு…
Read more