பிரபல தமிழ் காமெடி நடிகர் மோகன் வறுமை காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் உ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமலின் அபூர்வ சகோதரர்கள், நான் கடவுள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள மோகன், மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்துள்ளார். அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, இவரின் சொந்த ஊரான மேட்டூருக்கு உடல் அனுப்பி வைக்கப்படவுள்ளது