நடிகர் அமீர்கான், சிறுவயதில் பள்ளியில் ரூ.6 கட்டணம் கூட செலுத்த முடியாமல் வறுமையில் வாடியுள்ளார். ரூ.60 கோடி மதிப்புள்ள பங்களாவில் தற்போது வசிக்கும் அவருக்கு, ரூ.1,600 கோடி சொத்துக்கள் உள்ளன. சிறுவயதில் வறுமையில் வாடியது குறித்து அவர் கூறுகையில், “எனது தந்தை தயாரித்த படம் வெளியாக ஆண்டுகள் தாமதமானது. ரோட்டுக்கு வரும் நிலை ஏற்பட்டது. அப்போது ரூ.6 பீஸ் கூட கட்டமுடியவில்லை” எனக் கூறியுள்ளார்.