டிரான்ஸ்பர் ஆர்டர் ரெடி…! சென்னை டூ ஈரோடு.. வருண்குமார் ஐபிஎஸ் அதிரடி இடமாற்றம்..!!
தமிழக காவல் துறையில் திடீர் நிர்வாக மாற்றமாக, சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி. காவல் துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த டாக்டர் வி. வருண்குமார் ஐபிஎஸ், ஈரோடு சத்தியமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிறப்பு அதிரடிப்படையின் காவல் துறை துணைத் தலைவராக…
Read more