ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் நடுங்கிய பயணிகள்… டிக்கெட் எடுத்து மரணக் குளிரில் அவதி… நிர்வாகத்தின் அலட்சியமா?… போர்வையிலும் நடுங்கிய முதியவர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!
சமூக விரோதிகளின் பொறுப்பற்ற செயலால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் குளிரில் அவதிப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட தூர ரயிலின் பொதுப் பெட்டியில் இருந்த அவசரக்கால ஜன்னல் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.…
Read more