ராக்கி கயிறுடன் ஆசை ஆசையா ஓடிவந்த குப்பை அள்ளும் நபர்… பயந்து போய் ஓடிய பள்ளி மாணவி… ஆனாலும் அப்புறம் வந்து கையில் கயிறு கட்டிட்டாங்க… உண்மையிலேயே சகோதர பாசம் கிரேட்டுங்க… நெகிழ்ச்சி வீடியோ…!

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியில் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. அதில் குப்பைகளைச் சேகரித்து வரும் நபர் ஒருவர் சாலையில் பள்ளி மாணவி ஒருவரிடம் ராக்கி கட்டுமாறு கேட்டுக்கொள்வது போன்ற காட்சி…

Read more

Other Story